விக்கிநூல்கள்:2012 தமிழ் விக்கிநூல்கள் ஆண்டு அறிக்கை/2012 Tamil Wikibooks Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"2012 ம் ஆண்டு தமிழ் விக்கிந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
2012 ம் ஆண்டு தமிழ் விக்கிநூல்களுக்கு ஒர் அடுத்தளமான ஆண்டு ஆகும். தமிழ் விக்கிநூல்களின் மொத்த பக்கங்கள் எண்ணிக்கை 800த் தாண்டியது. ஆனால் இந்தப் பக்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க விழுக்காடு விக்கிமேற்கோள்களுக்கு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள் ஆகும். பக்கங்கள் அடிப்படையில் தமிழ் விக்கிநூல்கள் உலக அளவில் 28 ஆவது இடத்தில் இருக்கின்றன. தமிழ் விக்சனரி தவிர்த்து உலக அளவில் முன்னிற்கு விக்கித்திட்டங்களில் ஒன்றாக தமிழ் விக்கிநூல்கள் திகழ்கின்றன. இந்த ஆண்டு பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை 2000. இதில் 15 பேர் செயற்படு பயனர்கள். எனினும் தமிழ் விக்கிநூல்களில் தொடர்ச்சியாக பங்களித்து ஊடாடக்கூடிய ஒரு விக்கிக் குமுகம் இன்னும் வளரவில்லை. 2012 இல் புதிதாக ஒரு நிர்வாகி தேர்தெடுக்கப்பட்டார்.
 
தமிழ் விக்கிநூல் சராசரியாக நாளுக்கு 2400 தடவைகள் பார்க்கப்படுகின்றது.<ref>[http://stats.wikimedia.org/wikibooks/EN/Sitemap.htm Wikibook Statistics - Monday December 31, 2012]</ref> இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடே. தமிழ் விக்கிநூல்கள் பரந்த அறிமுகம் பெறும் போதும், உள்ளடக்கம் விரிவாகும் போது இந்தப் பயன்பாடு அதிகரிகலாம்அதிகரிக்கும் என்று எதிர்பாக்கலாம்.
 
2012 இல் தொடங்கப்பட்ட நூல்களில் பின்வருவன குறிப்பிடத்தக்கன:
வரிசை 10:
* [[சி ஷார்ப்]]
 
2012 இல் பல்வேறு துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதற்பக்கம், சமூக வலைவாசல் ஆகிய பக்கங்கள் மீள் வடிவமைக்கப்பட்டன. கொள்கைப் பக்கங்கள் திருத்தி எழுதப்பட்டன. பல்வேறு பக்கங்கள் விக்கிநூல்களுக்கு மாற்றப்பட்டன. தமிழ் விக்கிநூல்களில் கணிசமான துப்பரவுப் பணிகள் உள்ளன. மேலும் உள்ள விக்கிமேற்கோள் பக்கங்கள் அங்கு மாற்றப்படவேண்டும். வகைப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிகள் செய்யப்பட வேண்டும். பல நூல்கள் விக்கிநூலாக்கம் செய்யப்பட வேண்டும்.
 
== மேற்கோள்கள் ==