எக்சு.எம்.எல் நுட்பங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பொருளுனர் வலை (semantic web) இணையத்தின் அல்லது உலகளாவிய வலையின் அடுத்த கட்டமாக கூறப்படுகிறது. அடிப்படையில் பொருளுணர் வலை என்றால், வலையில் கிடைக்கும் தரவுகள் அல்லது தகவல்களை கணினிகள் பொருள் புரிந்துகொள்ளத்தக்கவாறு ஒழுங்குபடுத்தும் நுட்பம் ஆகும். தற்போது ஒரு வலைப்பக்கத்தில் உள்ள தரவுகள் அல்லது தகவல்கள் எந்த வகையான சீர்தரப்பட்ட கட்டமைப்புக்குள் இருப்பதில்லை. இதனால் இந்த தரவுகள் மீது கணித்தல் செய்வது சிரமானது. இந்தத் தகவல்கள் முறையான ஒரு கட்டமைப்புக்குள் வந்தால், பல்வேறு வகையான தேவைகளுக்கு, கணித்தலுக்கு அவற்றைப் பயன்படுத்த முடியும். அத்தகைய முறைமைகளையே பொருளுணர் வலை சுட்டுகிறது. இவ்வாறு தரவுகளை படிநிலையாக ஒழுங்குபடுத்திக் கட்டமைத்து, அவற்றின் மீது செயற்பாடுகளை மேற்கொள்ள உதபுவையே '''எக்சு.எம்.எல்''' (XML) தொழில்நுட்பங்கள்'''. இந்த நூல் எக்சு.எம்.எல் தொழில்நுட்பங்களை ஒரு பொது வாசகனுக்கும், நிரல்காளர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வண்ணம் எழுதப்படுகிறது.
 
== பொருளடக்கம் ==
"https://ta.wikibooks.org/wiki/எக்சு.எம்.எல்_நுட்பங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது