மருத்துவ வினா விடைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
== புற்று நோய் என்றால் என்ன ? ==
== புற்று நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா ? ==
'''முடியும்!!''' ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எந்தப் புற்றுநோயையும் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் ஒருவருக்குப் புற்று நோய் உள்ளதைக் கண்டறியும் போது பெரும்பாலும் அது உடலில் வேறேதுமிடத்திற்குப் பரவியதாக (metastasis) உள்ளது. மார்பகப் புற்று நோய், கருப்பை வாய்ப் புற்று நோய் போன்றவற்றை ஆண்டு தோறும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரம்பநிலையிலேயே முற்றிலும் குணப்படுத்தலாம்.
"https://ta.wikibooks.org/wiki/மருத்துவ_வினா_விடைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது