மருத்துவ வினா விடைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
மேற்கூறியவற்றில் இருந்து இன்சுலினின் இன்றியமையாமையை ஒருவர் அறியலாம். இத்தகைய '''இன்சுலினின் செயல்பாடு இல்லாத நிலையே சர்க்கரை நோய்''' ஆகும். இது இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது இன்சுலின் செயல்பட முடியாததாலோ ஏற்படலாம்.
== சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா ? ==
சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் அறிவுரைப்படி சரிவர மாத்திரை மருந்துகள் உட்கொண்டு உடற்பயிற்சியும் நல்உணவுப்பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்தால் இரத்த சர்க்கரை அளவு பழையபடி இயல்பான அளவுக்கு வந்து விடும். சரி, இனி மாத்திரைகளை நிறுத்தி விடலாம் என மாத்திரைகளை நிறுத்த முடியாது. தற்போதைக்குள்ள மருத்துவ அறிவின் படி, "'''சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியுமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது'''!" வாழ்நாள் முழுதும் மருந்து சாப்பிடுவதைத் தவிர வேறுவழி இல்லை.
 
== புற்று நோய் என்றால் என்ன ? ==
"https://ta.wikibooks.org/wiki/மருத்துவ_வினா_விடைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது