சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
# யுரேனஸ்
# நெப்டியூன்
#flutto is gone
 
== சூரியன் ==
சூரியக் குடும்பத்தின் தலைவன் [[சூரியன்]]. இது ஒரு [[விண்மீன்]]. சூரியன் தானாகவே ஒளிரக்கூடியது இது சூரியக் குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது .சூரியக் குடும்பத்தின் கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றியே வருகின்றன.பூமியின் நாம் பெறும் [[வெப்பம்]] மற்றும் ஒளிக்குக் காரணம் சூரியன் தான். சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.இது மிக மிகப் பெரிய வெப்பப் பந்து ஆகும் சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் மற்ற கோள்கள் எல்லம் ஒழுங்கான ஒரு அமைப்பில் சுற்றிவருகின்றன.
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது