சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோள் ஆகும். இது ஒரு வாயுக்கோள் ஆகும் இது சூரியனைச் சுற்றிவர்சுற்றிவர 164ஆண்டுக164ஆண்டு 9 மாதங்கள் ஆகிறது. இக்கோள் சூரியனிடமிருந்து 449. 7 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோளைச் சுற்றி வாயு வளையங்கள் உண்டு. இது தன்னைத்தானே மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றிவருகிறது. நெப்டியூனுக்கு 13 துணைக் கோள்கள் உள்ளன.
 
== குறுங்கோள்கள் ==
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது