நிரலாக்கம் அறிமுகம்/மாறிகளும் தரவு இனங்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 15:
== உறுதியான வகைப்பாடும் (strong typed) இளகுவான வகைப்பாடும் (weekly typed) ==
ஒரு மாறி ஒரு வகையாக வரையறை செய்யப்பட்ட பின்பு பிற வகையோடு, அல்லது வகையாகப் பயன்படுத்த அனுமதிக்காததை உறுதியான வகைப்பாடு என்பர். பைத்தோன், யாவா, சி++ போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. இவ்வாறு பிற வகையோடு செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதை இளகுவான வகைப்பாடு என்பர். பி.எச்.பி, யாவாசிகிரிப்ட், பெர்ள் போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. சில மொழிகளில் இந்தக் கட்டுப்பாடுகளை கடப்பதற்கான வழிமுறைகள் உண்டு. எ.கா சி++ மொழியில் cast செய்வதன் மூலம் ஒரு வகையில் இருந்து இன்னுமொரு வகைக்கு மாற்ற முடியும்.
 
== மொழிகள் வாரியாக ==
=== சி++ ===
=== பி.எச்.பி ===
பி.எச்.பி இளகுவான, இயங்குநிலை வகைப்பாட்டைக் கொண்டது. எனவே ஒரு மாறிலியை பின்வருமாறு நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறிகளைக் குறிக்க $ என்ற முன்னுட்டைஇணைத்துக் கொள்ள வேண்டும்.
<pre>
$எகா = 100;
</pre>
=== யாவா ===