சூரியக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
[[File:SanikkOOL.jpg |right|thump|200px|புதன்]]
சனி ஒரு வாயுக் கோள் ஆகும். இது சூரியக் குடும்பத்தின் ஆறாவது கோள் மற்றும் இரண்டாவது பெரிய கோள் ஆகும். இதனைச் சுற்றி அழகான வளையங்கள் இருக்கும். நுண்கற்களும் தூசும் பணியும் கொண்ட தொகுதி தான் வளையம் போலத் தோற்றம் அளிக்கிறது. சனிக் கோள் சூரியனை சுற்றி வர 29 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகிறது. இக்கோள் சூரியனிடமிருந்து 142.7 கி.மீ தொலைவில் உள்ளது. இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழன்று வருகிறது சனிக் கோளுக்கு 60 துணைக் கோள்கள் உள்ளன.
 
== யுரேனஸ் ==
 
"https://ta.wikibooks.org/wiki/சூரியக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது