உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கிமூலத்திற்கு மாற்று வார்ப்புரு
வரிசை 24:
நான் இங்கே எந்த பங்களிப்பும் செய்யாது இருந்த போதிலும், இந்த திட்டத்திலும் எனக்கு தானாகவே இணைப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் விக்சனரியில் கூறிய அதே [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Ravidreams#.E0.AE.AA.E0.AF.86.E0.AE.AF.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.AE.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.B5.E0.AF.87.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.BF காரணங்களுக்காக] இங்கேயும் எனது பெயரை மாற்றிக் கொடுக்கும்படி உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் விக்சனரியில் போன்றே, இங்கும் எனது பெயரை '''கலை''' என்பதிலிருந்து '''Kalaiarasy''' என்று மாற்றித் தரும்படி உங்களை வேண்டுகின்றேன். மிகவும் நன்றி.--[[பயனர்:கலை|கலை]] 00:30, 19 மார்ச் 2011 (UTC)
:இனிமேல் புதிய பெயரை மட்டுமே பயன்படுத்த உள்ளேன். நான் இங்கே பெரிதாக பங்களிப்பு எதையும் செய்யாவிட்டாலும், தொழில்நுட்ப குழப்பங்களைத் தவிர்க்க இங்கும் பெயர்மாற்றம் செய்தது உதவும். பெயர்மாற்றத்தை செய்து கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.--[[பயனர்:Kalaiarasy|Kalaiarasy]] 16:08, 21 மார்ச் 2011 (UTC)
 
==விக்கிமூலத்திற்கு மாற்று வார்ப்புரு==
 
{{.விக்கிமூலத்திற்கு மாற்று}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தி விக்கிநூலில் இருந்து விக்கிமூலத்திற்கு மாற்ற வேண்டிய பக்கங்களை பகுக்கலாம் என்று நினைக்கிறேன். [[பகுப்பு: விக்கிமூலத்திற்கு மாற்ற வேண்டிய பக்கங்கள்]] என்ற பகுப்பில் சிலப் பக்கங்களை பகுத்துள்ளேன். இது தேவையானதா? என்பது பற்றி தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். --[[பயனர்:Inbamkumar86|இராஜ்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 07:25, 6 ஜூலை 2012 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது