எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
 
=== வகைப்படுத்தல் ===
பயன்படுத்தி முடித்த உடனேயே மறுசுழற்சிப் பொருட்களை பிறம்பாக, மறுசுழற்சி முறைக்கேற்ப வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை பிறம்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நகரங்களில் குறைந்தது மூறு வகையாகப் பிரித்துக் கையாழுகிறார்கள். உயிரிப் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், கழிவுகள் என்று. இவ்வாறு வகைப்படுத்திய பொருட்களை முறையாக எடுத்துச் செலுமாறு வையுங்கள், அல்லது எடுத்துச் சென்று குடுங்கள்.
 
=== விற்பனை செய்தல் ===
வரிசை 29:
 
=== இணைந்து செயற்படுங்கள் ===
மறுசுழற்சி என்பது நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும். எவற்றை, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை பற்றிய அறிவைப் பெருக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். வணிகங்கள், அரசுகள் மேலும் மேலும் மறுசுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதை உக்குவியுங்கள்.
 
=== குறைத்தல், மீள்பயன்படுத்தல் ===
மறுசுழற்சியை விட சிறந்த முறை பொருட் பயன்பாட்டைக் குறைத்தல், அல்லது பயன்படுத்திய பொருட்களை மீள் பயன்படுத்தல் ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://koovalapuram.blogspot.ca/2011/11/recycle.html மறுசுழற்சி] -
* [http://www.wikihow.com/Recycle மறுசுழற்சி] -
 
[[பகுப்பு:எப்படிச் செய்வது]]