உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எமிலி மொழிபெயர்ப்புக்கு நன்றி
→‎எமிலி மொழிபெயர்ப்பு: கருத்து + பரிந்துரை (கிரேசு உரூசவெல்ட்டின் மொழி பெயர்ப்பையும் பார்லி)
வரிசை 25:
==எமிலி மொழிபெயர்ப்பு==
மிக்க நன்றி இராச்குமார், எமிலியை உடன்சேர்ந்து மொழிபெயர்ப்பதற்கு. கலந்துரையாடி சிறுசிறு மாற்றங்கள் செய்துகொள்ளலாம். பொறுமையாக, அதே நேரத்தில் முடிந்த அளவு நேர்த்தியாக செய்ய முற்படுவோம். மொத்தம் உள்ள ஏறத்தாழ 1750 பத்திகளை, நம் நண்பர்கள் ஒரு 20 பேர் முன் வந்து ஆளுக்கு ஒரு நாளைக்கு 2 பத்தில் மொழி பெயர்த்தாலும், நாம் 44 நாள்களில் முழு நூலையும் மொழி பெயர்த்துவிடுவோம். ஓரளவுக்கு எளிதான படைப்பே (சில கடினமான கருத்துகளும், சொற்றொடர்களும் உள்ளன, ஆனால் சற்று பொறுமையாக எண்ணிப்பார்த்தால் நன்றாகத் தமிழில் எழுத முடியும் என்றே நினைக்கின்றேன்). மீண்டும் நன்றி.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:19, 5 ஜூலை 2012 (UTC)
 
:இராச்குமார், மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது பார்பரா ஃவாக்ஃசிலி (Barbara Foxley) மொழிபெயர்ப்போடு, கிரேசு உரூசவெல்ட்டு அவர்களின் திருத்திய மொழிபெயர்ப்பையும் பார்த்து செய்யலாம். பல இடங்களில் கிரேசு உரூசவெல்ட்டின் மொழிபெயர்ப்பு சரியானதாகத் தெரிகின்றது. நான் இடாய்ச்சு மொழிபெயர்ப்பையும் (சிறிதளவு)[http://books.google.de/books?id=_7w6LosuWQ4C&printsec=frontcover&hl=de&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false எடுத்துக்காட்டாக இது], மூல பிரான்சிய மொழிப் படைப்பையும் பார்த்தே செய்கின்றேன். கிரேசு உரூசவெல்ட்டின் மொழிபெயர்ப்பை [http://www.ilt.columbia.edu/pedagogies/rousseau/Contents2.html இங்கே பார்க்கலாம்], நீங்களும் ஒப்பிட்டுப் பாருங்கள்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 19:51, 5 ஜூலை 2012 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Inbamkumar86" இலிருந்து மீள்விக்கப்பட்டது