எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
204 ஐ மாற்றி அமைத்துள்ளேன் (இன்னொரு மொழி பெயர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து)
வரிசை 1:
[203] இது வாழ்வின் இரண்டாம் நிலை [[குறிப்பு-1]], சரியாகச் சொன்னால் அந்த மழலைப்பருவம் முடிவடைந்தது. மழலை (''infans''), குழந்தை (puer) ஆகிய சொற்கள் ஒரே பொருளுடையவை அல்ல. பின்னுள்ள சொல் முன்னுள்ளதை உள்ளடக்கியது; முன்னுள்ளதன் பொருள் "பேசயியலாதது"; வலேரியசு (என்பார்) "puerum infantem" என்கிறார் (நம்பிக்கையற்றதாய் மழலையுடையதாய் பேசுகிறான்). ஆனால் நம் மொழியின் வழக்கபடி வேறு சொல் கிடைக்கும் வரை நான் குழந்தை [பிரான்சிய மொழிச்சொல் enfant] என்ற சொல்லையே தொடர்கிறேன்.
 
[204] குழந்தைகள் பேசத் துவங்கியவுடன்தொடங்கியவுடன் அழுகைக் குறைகிறது. இந்தச்இந்த செயல்வளர்ச்சி இயற்கையானது; ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் பொழுதுமொழி மற்றொரு மொழிமொழிக்கு மறக்கப்படுகிறதுமாற்றாக அமைகின்றது. அவர்களால் அவர்களின் வலியைதங்களுக்கு சொற்களாகஏதாவது பேசமுடிகிறஒன்று பொழுதுவலி ஏற்படுத்தினால், வலிஅதனைச் தீவிரமாகயில்லாதவரைசொற்களால் எதற்காகசொல்ல முடியும்பொழுது, ஏன் அவர்கள் அழ வேண்டும்., சொற்களால் சொல்ல முடியாத அளவுக்கு வலி இருந்தாலொழிய? அவர்கள் இனியும் அழுதால், அவர்களுக்குஅவர்களைச் வலிசுற்றியுள்ளவர்களைத்தாம் தீவிரமாகவுள்ளதுகுற்றம் என்பதாகும்சொல்ல வேண்டும். ஒருமுறை "இது காயப்படுத்துகிறதுவலிக்கின்றது" என எமிலி கூறியதும்கூறியபின், தீவிரமிகக்கூரிய வலி மட்டுமே அவனை அழ வைத்துவிட்டதுவைக்கும்.
 
[205] அந்தக் குழந்தை இக்கட்டாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தால், அவன் அழுகைகளை பயனற்றதாகவும், உரமற்றதாகவும் செய்து, இயற்கையாகவே ஒன்றுமில்லாததுக்கெல்லாம் அவன் அழுதால், நான் விரைவில் அவன் கண்ணீரிகளை அதன் பார்வையிலிருந்தே காண்பேன். அவன் அழுது முடியும்வரை அவன் அருகில் செல்லமாட்டேன்; அவன் அமைதியான பொழுதே அருகில் செல்வேன்.
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-2" இலிருந்து மீள்விக்கப்பட்டது