எமிலி, அல்லது கல்வி பற்றி/மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இழான் இழாக்கு உரூசோ 1762 இல் பிரான்சிய மொழியில் எழுதிய இந்நூல் [http://fr.wikisource.org/wiki/%C3%89mile,_ou_De_l%E2%80%99%C3%A9ducation பிரான்சியமொழி விக்கிமூலத்தில்]] கிடைக்கின்றது. இந்நூலை 1911 ஆம் ஆண்டு பார்பரா ஃவாக்ஃசிலி (Barbara Foxley) என்பார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். அது கூட்டன்பர்கு திட்டத்தில் [http://www.gutenberg.org/ebooks/5427 கிடைக்கின்றது]. முதல்நூலையும் ஃவாக்ஃசிலி அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் பிற மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு, தமிழ் மொழியில் இந்நூல் மொழிபெயர்க்கப்படுகின்றது. கீழ்க்காணும் மொழிபெயர்ப்பாளர்கள் இத்திட்டத்தில் பங்குகொண்டு மொழிபெயர்க்கின்றார்கள்.
*[[w:ta::பயனர்:செல்வா|செ.இரா. செல்வக்குமார்]], வாட்டர்லூ கனடா
 
[[பகுப்பு:எமிலி, அல்லது கல்வி பற்றி]]