எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பத்தி 4 வரை
No edit summary
வரிசை 5:
[12] இது உங்களுக்காகத்தான் மென்மையான, முன்னோக்கான தாயே [[குறிப்பு-1]] - உங்களுக்குத் தெரியும் எப்படி போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் இருந்து விலகி மாந்தக் கருத்துகளில் இருந்து வளரும் இந்த இளம் நாற்றைக் காப்பாற்றுவது என்பது! நாற்று மடியும் முன்பு நீர் விட்டு பண்படுத்து, அதன் பழங்கள் ஒருநாள் உன் மகிழ்ச்சியாக விளங்கும். தொடக்கத்திலேயே உன் குழந்தையின் உள்ளத்தைச் சுற்றி வேலி அமை. வேறு ஒருவர் சுற்றுப்பஉற வட்டத்தைக் குறிக்கலாம், ஆனால் நீ மட்டுமே வேலி கட்ட வேண்டும் [[குறிப்பு-2]]
 
[13] செடிகள் பயிர்வளர்ப்பால் அவற்றின் அமைப்பைப்பெறும், மாந்தன் கல்வியால். ஒரு மாந்தன் உயரமாகவும் வலுவாகவும் பிறந்தால், அவனுடைய உருவவளவும் வலிமையும், அவற்றை அவன் பயன்படுத்தக் கற்கும் வரை அவனுக்குப் பயனற்றதுபயனற்றவை; அவை, பிறர் அவனுக்கு விரும்பி உதவ வருவதைக் கூட தடுத்துத் தீமை தரக்கூடும் [[குறிப்பு-3]]. அவன் பாட்டுக்கு அவனை விட்டால், அவன்தன் தேவைகளை அவன் உணரும் முன் அவன் துன்பத்தால் இறக்கவும் கூடும். குழந்தைநிலையில் (தனக்குத் தான்) உதவமுடியாதநிலையில் இருப்பதைக் கண்டு வருந்துகிறோம்; மாந்த இனமே அற்றுவிட்டிருக்கும், அவன் குழந்தைநிலையில் தொடங்காமல் இருந்திருந்தால் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது