உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
→‎மெய்யியலும் சமயமும் & பண்பாடும் வாழ்வியலும்: நற்கீரனுக்கு மறுமொழியும் கருத்தும்
வரிசை 6:
 
மெய்யியலும் சமயமும் என்றும் பண்பாடும் கலைகளும் வாழ்வியலும் என்று மீள் வகைப்படுத்துவது கூடப் பொருத்தமாக இருக்குமா? நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 02:31, 4 ஜூலை 2012 (UTC)
 
:நற்கீரன், மெய்யியல் என்பதை Philosophy என்னும் பொருளில் பயன்படுத்தினேன். அரசியல், குமுகவியல் போன்றவற்றைப் பற்றிய அறிவுசார் துறைகளையும் மெய்யியல் எனலாம் (ஆங்கிலத்திலும் மேற்கு ஐரோப்பிய மொழிகளிலும் இப்படியே). வாழ்வியல் என்பதை humanities என்னும் சொல்லையும் உள்வாங்குமாறு பயன்படுத்தினேன். தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். சமயம், கடவுளியல் (theology) அவை சார்ந்த இலக்கியம், வரலாறு அது சார்ந்த இலக்கியம் எல்லாமும் வேறு வேறு. எப்படிப் பகுத்தால் நமக்கு அறிவுடையதாக/பொருளுடையதாக இருக்குமோ அப்படிப் பகுத்துக்கொள்ளலாம். எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 03:31, 4 ஜூலை 2012 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:செல்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது