உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Kanags (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
== பகுப்புகள் ==
பொதுவாக உறுப்பினர்கள் வளரக்கூடிய தலைப்புகளுக்கு மட்டும் புதிய பகுப்புகளை உருவாக்குவது நன்று என்று நினைக்கிறேன். இல்லாவிடின் navigate செய்வதற்கு உதவி செய்வதற்கு பதிலாக சற்று இடையூறாக அமைந்திவிடும் என்று நினைக்கிறேன். எ.கா விக்கிநூல்கள் கொள்கைகளும் வழிகாட்டல்களும் என்ற பகுப்பே தற்போதைக்குப் போதுமானது. விக்கிநூல்கள் கொள்கைகள் என்ற பகுப்பு தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதே போல அறிவியல் குறட்கள் என்ற நூலில் தற்போது ஒரு பக்கமே உள்ளது. எனவே அது அறிவியல் பகுப்பினுள் வருவது பொருத்தம் என்று நினைக்கிறேன். ஆனால் அது விரிவாகும் பட்சத்தில் அதற்கான ஒரு பகுப்பு இருப்பது சரியே. இது பொதுவான எனது கருத்தே. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 18:18, 25 ஜூன் 2012 (UTC)
 
==நீக்கல்==
வணக்கம் ராச்குமார், நீக்கவேண்டிய பக்கங்களின் ஆரம்பத்தில் <nowiki>{{delete}}</nowiki> வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். அவற்றின் பேச்சுப் பக்கத்தில் வேண்டுதல் விட்டால் கவனிக்கப்படாமல் இருந்து விடும். பக்கம் ஏன் நீக்கப்பட வேண்டும் என மேலதிக தகவல்கள் தரும் பட்சத்தில் மட்டும் பேச்சுப் பக்கத்தில் அவற்றைத் தாருங்கள்.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 05:26, 30 ஜூன் 2012 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Inbamkumar86" இலிருந்து மீள்விக்கப்பட்டது