இயற்பியல் - ஒரு முழு பாடநூல்/நிலை மின்னியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிழைத் திருத்தம்
No edit summary
வரிசை 1:
'''நிலை மின்னியல்''' (Electrostatics) என்பது நிலையான மின்னூட்டம் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் அடிப்படை நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விளக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர் (ஆம்பர்) போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். எலக்ட்ரான் என்ற சொல் அம்பரின் கிரேக்க- மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஈர்ப்புப் புலத்தில் உள்ள பொருண்மைகளைப் போன்றதே மின்புலத்திலுள்ள மின்னூட்டங்களும் ஆகும். மின்னூட்டங்கள் தங்களுக்கிடையே செயல்படும் விசைகளை பெற்றிருப்பதால் நிலையான ஆற்றலைப் பெற்றுள்ளன. இக்கருத்துக்கள் மின்னோட்டங்களின் பல பிரிவுகளிலும், அணு பற்றிய பல கொள்கையிலும் பெரிதும் பயன்படுத்துகின்றன.
 
==உராய்வு மின்னியல்==
 
கி.பி 600 இல், கிரேக்க அறிஞரான தாலஸ் என்பவர் அம்பர் போன்ற பொருளை கம்பளியில் தேய்த்தப் பொழுது, அது காகிதம் போன்ற பொருளினை கவரும் தன்மை பெறுவதை கண்டார்.
 
[[பகுப்பு:இயற்பியல் - ஒரு முழு பாடநூல்|{{SUBPAGENAME}}]]