இயற்பியல் - ஒரு முழு பாடநூல்/நிலை மின்னியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''நிலை மின்னியல்''' (Electrostatics) என்பது நிலையான மின்னூட்டங்கள் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் அடிப்படை நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விவரிக்கும்விளக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர் போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். எலக்ட்ரான் என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.