உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
====பாடம்:கணினி மென்பொருள் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய நூல்கள்====
தற்போது [[சி ஷார்ப்]], [[யுனிக்ஸ் கையேடு]] போன்ற நூல்கள் "பாடம்:கணினி மென்பொருள்" கீழ் தொகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவைகள் "பாடம்:கணினி நிரலாக்க மொழிகள்" கீழ் தொக்குகப்பட வேண்டும். [[பாடம்:கணினி மென்பொருள்]] இந்தப் பகுதியின் கீழ் மென்பொருள் உருவாக்க தொழில் நுட்பங்கள் தொகுக்கப்பட வேண்டும்.--[[பயனர்:Pitchaimuthu2050|Pitchaimuthu2050]] 06:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)
 
== பகுப்புகள் ==
பொதுவாக உறுப்பினர்கள் வளரக்கூடிய தலைப்புகளுக்கு மட்டும் புதிய பகுப்புகளை உருவாக்குவது நன்று என்று நினைக்கிறேன். இல்லாவிடின் navigate செய்வதற்கு உதவி செய்வதற்கு பதிலாக சற்று இடையூறாக அமைந்திவிடும் என்று நினைக்கிறேன். எ.கா விக்கிநூல்கள் கொள்கைகளும் வழிகாட்டல்களும் என்ற பகுப்பே தற்போதைக்குப் போதுமானது. அதே போல அறிவியல் குறட்கள் என்ற நூலில் தற்போது ஒரு பக்கமே உள்ளது. எனவே அது அறிவியல் பகுப்பினுள் வருவது பொருத்தம் என்று நினைக்கிறேன். ஆனால் அது விரிவாகும் பட்சத்தில் அதற்கான ஒரு பகுப்பு இருப்பது சரியே. இது பொதுவான எனது கருத்தே. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 18:18, 25 ஜூன் 2012 (UTC)
"https://ta.wikibooks.org/wiki/பயனர்_பேச்சு:Inbamkumar86" இலிருந்து மீள்விக்கப்பட்டது