எப்படிச் செய்வது/மறுசுழற்சி செய்வது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
 
மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. யப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.
 
== செய்முறை ==
=== அறிந்து கொள்ளல் ===
முதலாவதாக எவை எவை மறுசுழற்சி செய்யப்படலாம், எவ்வாறு செய்யப்படலாம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் ஊரைப் பொறுத்து எவற்றை, எவ்வாறு செய்யலாம் என்பது மாறுபடும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் பின்வருவன அடங்கலாம்.
 
* உயிரிக் கழிவுகள்: உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில் பயன்படுத்தலாம்.
* காகிதப் பொருட்கள்: பத்திரிகை, இதழ்கள், கடிதங்கள் போன்றவை
* கண்ணாடிப் போத்தல்கள்
* உலோகத் தகரங்கள், பேணிகள், அலுமினியத் தட்டுக்கள்
 
=== வகைப்படுத்தல் ===
பயன்படுத்தி முடித்த உடனேயே மறுசுழற்சிப் பொருட்களை பிறம்பாக, மறுசுழற்சி முறைக்கேற்ப வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை பிறம்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நகரங்களில் குறைந்தது மூறு வகையாகப் பிரித்துக் கையாழுகிறார்கள். உயிரிப் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், கழிவுகள் என்று.
 
 
 
 
 
 
 
 
 
 
:2.
 
[[பகுப்பு:எப்படிச் செய்வது]]