விக்கிநூல்கள்:நடைக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
== நூலமைப்பு ==
=== முகப்புப் பக்கம் ===
ஒரு நூலின் முகப்புப் பக்கமே பொதுவாக வாசகர் முதலில் பார்க்கும் பாக்கம். இது நூலைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்கவேண்டும்.இங்கு சுருக்கமாக நூலின் துறை என்ன, பரப்பு என்ன, யாருக்கானது என்பதை விபரிக்க வேண்டும். பொருடளக்கத்தையும், அச்சுக்குத் தகுந்த வடிவங்களையும் வழங்குதல் வெண்டும்.
 
=== பொருளடக்கம் ===
முகப்புப் பக்கத்தில் பொருளடக்கத்தை வழங்குதல் வேண்டும்.
 
=== அறிமுகம் ===
நூலின் அறிமுகப் பக்கமே நூலின் முதற் பக்கம். நூலின் நோக்கம், இலக்குகள், துறை, பரப்பு, இலக்கு வாசகர்கள் அறிமுகத்தில் தெளிவுபடுத்தலாம். இந்த நூலின் பயன்பாட்டை, கற்பதன் பலங்களை குறிப்பிடலாம். நூலின் துறை அல்லது தலைப்பு பற்றி ஒரு பொது அறிமுகத்தை வழங்கலாம். இதனை தலைப்பைப் பற்றிய பின்புலத்தை அல்லது வரலாற்றை விபரிப்பதன் மூலம் வழங்கலாம். நூலின் அதிகாரங்களைப் பற்றிய சுருக்கங்களை வழங்கலாம். நூலின் பயன்படுத்தப்படும் நெறிமுறைகளை விளக்கலாம்.
 
 
[[பகுப்பு:விக்கிநூல்கள் கொள்கைகளும் வழிகாட்டல்களும்]]
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:நடைக்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது