விக்கிநூல்கள்:நடைக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== பெயரிடல் ==
ஒரு விக்கிநூலின் இலக்கு வாசகர்கள், விடயப் பரப்பு, ஆழம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதன் தலைப்பு அமைதல் வேண்டும். ஒரே துறையில் வெவ்வேறு வாசகர்களுக்கான (எ.கா மாணவர்களுக்கானதும், வல்லுனர்களுக்கானதும்) அல்லது வெவ்வேறு ஆழம் அல்லது பரப்புக் கொண்ட நூல்கள் உருவாக்கப்படலாம். எ.கா கணிதத் துறையில் ''வணிகக் கணிதம்'' என்றும், ''கல்லூரி மாணவர்களுக்கான இயற்கணிதம்'' என்றும் வெவ்வேறு நூற்களை உருவாக்கலாம்.
 
== நூலமைப்பு ==
=== முகப்புப் பக்கம் ===
ஒரு நூலின் முகப்புப் பக்கமே பொதுவாக வாசகர் முதலில் பார்க்கும் பாக்கம். இது நூலைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை வழங்கவேண்டும். நூலின் துறை என்ன, பரப்பு என்ன, யாருக்கானது என்பதை விபரிக்க வேண்டும். பொருடளக்கத்தையும், அச்சுக்குத் தகுந்த வடிவங்களையும் வழங்குதல் வெண்டும்.
 
=== பொருளடக்கம் ===
 
[[பகுப்பு:விக்கிநூல்கள் கொள்கைகளும் வழிகாட்டல்களும்]]
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:நடைக்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது