விக்கிநூல்கள்:நடைக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
விக்கிநூல்கள் நடைக் கையேடு ஒரு விக்கிநூலை உருவாக்கப் பயன்படும் நூல் கட்டமைப்பையும் மொழி நடையையும் விபரிக்கும் கையேடு ஆகும். விக்கிப்பீடியா, விக்கி செய்திகள் போன்று விக்கிநூல்களுக்கும் தனித்துவமான கட்டமைப்பும் மொழி நடையும் உண்டு. விக்கிநூல்களுக்கு அச்சு நூல்கள் போலன்றி இடம் ஒரு பொருட்டு அல்ல. இணைப்புகளை, நிகழ்படங்களை, ஒலிக்கோப்புக்களை இலகுவாக இணைத்துக் கொள்ளலாம். இலகுவாக இற்றைப்படுத்திக் கொள்ளலாம். அதே வேளை அச்சு நூல் போன்றே பொருளடக்கம், அதிகாரங்கள், உசாத்துணைகள், சொல்லடைவுகள் போன்ற பகுதிகள் இருக்கும்.
 
== பெயரிடல் ==
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:நடைக்_கையேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது