விக்கிநூல்கள்:விக்கிநூல்கள் என்றால் என்ன?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
எளிமையாக, '''விக்கிநூல்கள்''' என்பது திறந்த உள்ளடக்கம் கொண்ட பாட நூல்களின் தொகுப்பு ஆகும். இங்கு நாம் விக்கியைப் பயன்படுத்தி கூட்டாசிரியப் படைப்புகளாக கட்டற்ற உரிமத்தோடு நூல்களை உருவாக்கிப் பகிர்கிறோம். இது யாவரும் உருவாக்கக் கூடிய ஒரு நிகழ்நிலைப் நூல் திட்டமாகும்.
 
விக்கிநூல்கள் கற்றலுக்கு உதவும் பாட நூல்கள், உரை நூல்கள், செய்முறை வழிகாட்டிகள், கையேடுகள் ஆகியவற்றுக்கானது. இந்த உள்ளடக்கங்கள் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திண்ணைப் பள்ளிகள், விக்கிப்பல்கலைக்கழக வகுப்புகளில் பயன்படுத்தப்படலாம். தாமாக கல்வி கற்பவர்களும் பயன்படுத்தலாம். பொது விதியாக, பாட அல்லது கற்றலுக்கு உதவும் நூல்களேநூல்கள் மட்டுமே விக்கிநூல்களில் இடம்பெறும்.
 
== விக்கிநூல்கள் இவை அன்று ==