விக்கிநூல்கள்:மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
<h2>சாயிஎன்றொரு அருளாளர்</h2>
<p>சாயிபாபா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சததியநாராயணா ஆந்திரமாநிலத்தில் <b>புட்டபர்த்தி<b> எனும் சிறுகிராமத்தில் பிறந்தார்.அவர் பிறந்தபோது இயற்கைக்குமாறான சில நிகழ்வுகள் நடந்தன. வீட்டிலிருந்த மங்கள வாத்தியங்கள் தாமாக ஒலித்தன. அவை பிறக்கப்போகும் குழந்தை ஒருமகான் என்று உலகுக்கு அறிவிப்பதுபோல் இருந்தன.
<p>பாபா அவர்களின் தந்தை <i>பெத்தவெங்கப்பராசு</i> <ssl>('பெத்த' என்றதெலுங்குச்சொல்லுக்கப் 'பெரிய' என்று பொருள்)</ssl>. தாய் <i>ஈசுவராம்பாள்</i> ஆவார். பலநாட்கள் தவமிருந்து பெற்றபி்ள்ளை. சத்தியநாராயண விரதம் இருந்து பெற்றமையால் சத்தியநாராயணன் என்று பெயர்சூட்டினார்கள்.
</p>
 
"https://ta.wikibooks.org/wiki/விக்கிநூல்கள்:மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது