அறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
சொற்களை மொழிபெயர்க்க அதிக சிரத்தைக் கொடுக்காமல் சொற்களை மொழிமாற்றம் செய்யவே முயல வேண்டும்.
 
உ.தா: three-phase current என்னும் சொல்லை மொழி பெயர்த்தால் மும்முனை மின்சாரம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் phase என்னும் சொல்லை முனை என்று மொழிபெயர்த்து உபயோகம் செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக three-phase current இயற்க்குணத்தைஇயற்குணத்தை மொழிபெயர்க்கும் சொல்லை அறிவியல் சொல்லில் புகுத்த வேண்டும். three-phase என்றால் மூன்று நிலைகளில் உள்ள அலைப் பண்பை குறிக்க வேண்டும், அதாவது ஒரு கம்பியில் 0'டிகிரியில் மின்சார அலை ஆரம்பித்தால், இரண்டாவதில் 120'டிகிரியாகவும், மூன்றாவது கம்பியில் 240'டிகிரியாகவும் இருக்கும்; இந்த இயற்பியல் தன்மையைக் கொண்டு ஒரு சொல்ல உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். முந்நிலைமின்னோட்டம் என்னும் சொல்லே சிறந்தது.
 
==விதி ௨: பிரிப்பை விட சொற் சேர்த்தல் நன்று==
சொற்களை பிரித்து பிரித்து அறிவியல் சொல் உருவாக்குவதை விட சேர்ப்பே சிறந்தது.