சமையல் நூல்/வேப்பம்பூ வடகம்

தேவையான பொருட்கள் தொகு

  • வேப்பம்பூ
  • வெங்காயம்
  • ஆமனக்கெண்ணெய்
  • கடுகு
  • வெந்தயம்

செய்முறை தொகு

அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்கு கிளறி உருண்டை பிடித்து வெயிலில் காயவைத்து (5 முதல் 6 நாட்கள்) எடுத்து வைக்கவும். தினமும் உருண்டைகளை பிடி தளராமல் பிடித்து வைப்பது நல்லது.