சமையல் நூல்/சட்னி/புதினா சட்னி
< சமையல் நூல் | சட்னி
பொருட்கள்
தொகு- புதினா
- சின்ன கட்டு
- ப- மிளகாய்-5
- முழுஉளுந்து-1
- தேக்கரண்டி
- புளி சிறிதளவு
- எண்ணெய் தேவைக்கேற்ப
- உப்பு தேவைக்கேற்ப
- தேங்காய் சிறிதளவு
- தாளிக்க
- சிறிது கடுகு
செய்முறை
தொகுமுதலில் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு முழுஉளுந்தை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பிறகு பச்சைமிளகாய்,புதினா இலை சேர்த்து பச்சைநிறம் மாறாமல் வதக்கி எடுக்கவும். பிறகு வறுத்த முழு உளுந்து, பச்சை மிளக்காய், புதினா, புளி, உப்பு,தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைத்து கடுகை தாளித்துவிட்டால் சுவையான புதினாசட்னி தயார்.