குழப்பும் அறிவியல் சொற்கள்/உயிரியல்/மருத்துவம்

மாரடைப்பு, இதய அடைப்பு தொகு

மாரடைப்பு - இதய இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் உண்டாகும் நெஞ்சு வலி

இதய அடைப்பு - இதயத்தின் மின்னோட்டப் பாதையில் ஏற்படும் அடைப்பு

கருச்சிதைவு, கருக்கலைப்பு தொகு