கணங்களும் சார்புகளும் - பத்தாம் வகுப்பு/கணங்கள்

ஒரு கணத்திலுள்ள பொருள்கள் அதன் உறுப்புகள் எனக்கூறப்படும். ஒரு கணத்தில் உள்ள உறுப்புகள் முடிவுறு எண்ணிக்கையில் இருப்பின் அக்கணம் முடிவுறு கணம் எனப்படும் ஒரு கணம் முடிவுறு கணமாக இல்லாமலிருப்பின், அது முடிவுறாக் கணம் அல்லது முடிவிலி கணம் எனப்படும்