எமிலி, அல்லது கல்வி பற்றி/மொழிபெயர்ப்பாளர்களின் குறிப்புகள்

இழான் இழாக்கு உரூசோ 1762 இல் பிரான்சிய மொழியில் எழுதிய இந்நூல் பிரான்சியமொழி விக்கிமூலத்தில்] கிடைக்கின்றது. இந்நூலை 1911 ஆம் ஆண்டு பார்பரா ஃவாக்ஃசிலி (Barbara Foxley) என்பார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். அது கூட்டன்பர்கு திட்டத்தில் கிடைக்கின்றது. முதல்நூலையும் ஃவாக்ஃசிலி அவர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் பிற மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு, தமிழ் மொழியில் இந்நூல் மொழிபெயர்க்கப்படுகின்றது. கீழ்க்காணும் மொழிபெயர்ப்பாளர்கள் இத்திட்டத்தில் பங்குகொண்டு மொழிபெயர்க்கின்றார்கள்.