எக்சு.எசு.எல்.ரி/அறிமுகம்
எக்சு.எசு.எல்.ரி (XSLT) என்று அறியப்படும் நீட்டப்படக்கூடிய பாணித்தாள் மொழி உருமாற்றங்கள் (Extensible Stylesheet Language Transformations) எக்சு.எம்.எல் ஆவணங்களை வேறு எக்சு.எம்.எல் ஆவணங்களாக அல்லது எச்.ரி.எம்.எல், தனியெழுத்து, எக்சு.எம்.எல் வடிவமைப்புப் பொருட்கள்(XML-FO) போன்ற பிற வடிவங்களுக்கும் மாற்ற உதவும் ஒரு குறிமொழி ஆகும். இது நிரல்மொழிக்குரிய அனேகக் கூறுகளை கொண்டுள்ளது. மூல ஆவணமும் எக்சு.எசு.எல்.ரி நிரல்களும் எக்சு.எசு.எல்.ரி செயலி (xslt processor) ஊடாக செலுத்தப்பட்டு ஒரு புதிய ஆவணம் உருவாக்கப்படுகிறது.
எக்சு.எசு.எல்.ரி இன் முதல் பதிப்பு 1999 இல் வெளியிடப்பட்டது. இன்றும் பரந்த பயன்பாட்டில் உள்ளது. எக்சு.எசு.எல்.ரி 2.0 2010 இல் வெளியிடப்பட்டது.
எடுத்துக்காட்டு
தொகு
எக்சு.எல்.ரிதொகு<?xml version="1.0" ?>
<xsl:stylesheet version="1.0" xmlns:xsl="http://www.w3.org/1999/XSL/Transform">
<xsl:template match="/">
<html>
<head>
<title>தமிழ் நூற் தகவல்கள்</title>
</head>
<body>
<h1>தமிழ் நூற் தகவல்கள்</h1>
<xsl:apply-templates select="/நூல்கள்/நூல்"/><br />
</body>
</html>
</xsl:template>
<xsl:template match="நூல்">
<hr />
தலைப்பு: <b><xsl:value-of select="தலைப்பு"/></b><br />
எழுதியவர்: <xsl:value-of select="எழுதியவர்"/><br />
முதல்_பதிப்பு: <xsl:value-of select="முதல்_பதிப்பு"/><br />
பதிப்பாளர்: <xsl:value-of select="பதிப்பாளர்"/><br />
<hr />
</xsl:template>
</xsl:stylesheet>
|
எக்சு.எம்.எல் மூல ஆவணம்தொகு<?xml version="1.0" encoding="UTF-8"?>
<நூல்கள்>
<நூல்>
<தலைப்பு>தமிழ் இலக்கிய வரலாறு</தலைப்பு>
<எழுதியவர் குறிப்பு="ஆய்வாளர்">மு. வரதரசன்</எழுதியவர்>
<முதல்_பதிப்பு>1972</முதல்_பதிப்பு>
<பதிப்பாளர்>சாகித்திய அகாதெமி</பதிப்பாளர்>
</நூல்>
<நூல்>
<தலைப்பு>தமிழ் மொழி வரலாறு</தலைப்பு>
<எழுதியவர் குறிப்பு="ஆய்வாளர்">சு. சக்திவேல்</எழுதியவர்>
<முதல்_பதிப்பு>1984</முதல்_பதிப்பு>
<பதிப்பாளர்>மாணிக்கவாசகர் பதிப்பகம்</பதிப்பாளர்>
</நூல்>
<நூல்>
<தலைப்பு>தமிழ் வழி அறிவியல் கல்வி</தலைப்பு>
<எழுதியவர் குறிப்பு="ஆசிரியர்">ப. ஜெயகிருஷ்ணன்</எழுதியவர்>
<முதல்_பதிப்பு>2003</முதல்_பதிப்பு>
<பதிப்பாளர்>காவ்யா</பதிப்பாளர்>
</நூல்>
</நூல்கள்>
|
உருமாற்றறம் (Transformation)தொகு |