உதவி:Gadget-HotCat

ஹாட் காட் என்பது இலகுவாகவும் விரைவாகவும் பகுப்புக்களைச் சேர்க்க பயன்படும் கருவியாகும். இது விக்கிபீடியாக்களில் பரவலாகவும் ஏனைய தமிழ் விக்கியின் சோதனைரீதியிலும் பயன்படுத்தப்படுகின்றன.

நிறுவல்தொகு

இலகுவாக நிறுவிக்கொள்ளலாம், அதற்கு நீங்கள்,

  1. கீழ்வரும் நிரலினை நகலெடுக்கவும். importScript('பயனர்:Shameermbm/Gadget-HotCat.js');
  2. பின்னர் அதனை இங்கே ஒட்டி, சேமிக்கவும்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=உதவி:Gadget-HotCat&oldid=9270" இருந்து மீள்விக்கப்பட்டது