உதவி:விக்கிநூல்கள் என்றால் என்ன?

விக்கிநூல்கள் எனும் இணைய தளமானது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களுள் ஒன்றாகும். இது கட்டற்ற பாடநூல்களையும் உரைநூல் தொகுப்புகளையும் யார் வேண்டுமானாலும் உருவாக்கவோ தொகுக்கவோ வழிவகை செய்யும் ஒரு விக்கி வகையைச் சேர்ந்த தளமாகும். இது 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது பலமொழிகளில் செயல்பட்டு வருகிறது.

இத்தளமானது தமிழ் விக்கிமீடியா திட்டங்களுள் ஒன்றாகும். தற்போது தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் 400க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. சிறுவர்களுக்கான் நூல்களும் கணினியியல் துறைசார் நூல்களும் தொகுப்பில் உள்ளன.

தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள் தொகு

  1. விக்கிப்பீடியா
  2. விக்சனரி
  3. விக்கி செய்திகள்
  4. விக்கி மூலம்
  5. விக்கிமேற்கோள்
  6. விக்கி பொது

ta:விக்கிநூல்கள்:விக்கிநூல்கள் என்றால் என்ன?