இயற்பியல் - ஒரு முழு பாடநூல்/அறிமுகம்

இயற்பியல் - ஒரு முழு பாடநூல் என்பது இயற்பியல் துணைத்துறைகள் அனைத்துக்குமான ஒரு உலகளாவிய பொது பாடநூல் ஆகும்.

1.நூலின் நோக்கம்தொகு

இந்நூலின் நோக்கமானது மாணவர்கள் பள்ளி பயிலும் பருவத்தில் தேவைப்படும் அனைத்து இயற்பியல் பாடங்களையும் உருவாக்குவதாகும்.