இயற்பியல் கற்றல் வழிகாட்டி/கலைச்சொற்கள்
- Alloy - கலப்புமாழை
- Atom - அணு
- Conductor - கடத்தி
- Day - நாள்
- Distance - தூரம்
- Infinite - முடிவிலி
- Force - விசை
- Fundamental unit - அடிப்படை அலகு
- Isotope - ஓரிடத்தான்
- Law - விதி
- Length - நீளம்
- Light - ஒளி
- Mass - திணிவு
- Oscillation - அலைவு
- Parallel - இணை
- Scientific method - அறிவியல் முறை
- Second - நொடி
- SI - அனைத்துலக முறை
- Speed - கதி
- Substance - பொருள்
- Temperature - வெப்பநிலை
- Thermodynamic temperature - வெப்பவியக்கவியல் வெப்பநிலை
- Time - நேரம்
- Triple point - மும்மைப் புள்ளி
- Unit - அலகு
- Vacuum - வெற்றிடம்