ஆய்வேடுகள்/முதுகலைப்பட்ட ஆய்வேடுகள்
1.ஆய்வுத்தலைப்பு: மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்
2.ஆய்வாளர்: இராஜம் இராஜேந்திரன்
3.ஆய்வு நெறியாளர்: டாக்டர் வே.சபாபதி
இந்தியஆய்வியல்துறை
மலாயாப் பல்கலைக்கழகம்
கோலாலும்பூர், மலேசியா.
4.ஏம்.ஏ(தமிழ்)பட்டஆய்வேடு.
- இவ்வாய்வேடு நூல்வடிவில் (மித்ர வெளியீடு,2007) வெளிவந்துள்ளது.
- உள்ளடக்கம்
- 1. மலேசியாவில் தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- 2. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் பாடுபொருள்கள்
- 3. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் காணப்படும் உத்திகள்
- 4. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளின் மொழிநடைகள்
- 5. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் காணப்படு்ம் மலேசியத் தன்மைகள்
- 6. முடிவுரை
- 7. பின்னிணைப்புகள்
- 8. முதன்மை நூல்கள்
- 9. துணைமை நூற்பட்டியல்