ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/T

telescope - தொலைநோக்குக் கருவி, தொலைகாட்டி

tissue - இழையம்

tissue culture -இழைய வளர்ப்பு

trachea - வாதனாளி

transitional epithelium - நிலைமாறுகின்ற மேலணி

triangle - முக்கோணம்

turbine-