ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி/G

goblet cells - கெண்டிக்கலங்கள்

gold - தங்கம்

gravitational force - புவி ஈர்ப்பு விசை