அன்றாடத் தமிழ்ப் பேச்சு (இலங்கை)
உறவுகள்
தொகு- கணவர்
- மனைவி
- அம்மா
- அப்பா
- அக்கா
- அண்ணா
- தங்கை
- தம்பி
- அம்மம்மா
- அம்மப்பா
- அப்பம்மா
- அப்பப்பா
- பெரியப்பா
- பெரியம்மா
- சித்தப்பா
- சின்னம்மா
- மைத்துணன்
- மைத்துணி
- நண்பன்
- நண்பி
உணவுகள்
தொகு- சோறு
- கறி
- புட்டு
- இடியப்பம்
- தோசை
- இட்லி
- கொத்து ரொட்டி
- சம்பல்
- சட்னி
- சொதி
- குழம்பு
- வறை
- பொரியல்
- வதக்கல்
- பால்கறி
- ரசம்
- கூழ்
- தேனீர்
- காப்பி
- தண்ணீர்
- குடிபானம்
எண்கள்
தொகு- 1 - ஒன்று
- 2 - இரண்டு
- 3 - மூன்று
- 4 - நான்கு
- 5 - ஐந்து
- 6 - ஆறு
- 7 - ஏழு
- 8 - எட்டு
- 9 - ஒன்பது
- 10 - பத்து
- 11 - பதின் ஒன்று
- 12 - பதின் இரண்டு
...
- 20 - இருபது
- 21 - இருபத்தி ஒன்று
- 22 - இருபத்தி இரண்டு
...
- 30 - முப்பது
- 31 - முப்பத்தி ஒன்று
நிறங்கள்
தொகு- கறுப்பு
- வெள்ளை
- பச்சை
- நீலம்
- சிகப்பு
- இளஞ்சிகப்பு
- மஞ்சள்
- செம்மஞ்சள்
- நாவல்
- ஊதா
- சாம்பல்
- மண்நிறம்
உடல் உறுப்புகள்
தொகு- தலை
- மயிர்
- கண்
- இமை
- காது
- சொக்கு
- மூக்கு
- வாய்
- பல்
- நாக்கு
- கழுத்து
- தோள்
- கை
- முழங்கை
- மணிக்கட்டு
- விரல்
- நகம்
- இடை
- வயிறு
- தொப்பிள்
- குண்டி; பிட்டம்
- கால்
- முழங்கால்
- தொடை
இடங்கள்
தொகு- வீடு
- பள்ளிக் கூடம்
- மருத்துவமனை
- கடை
- நூலகம்
- சனசமூக நிலையம்
- அலுவலகம்
- தொழிற்சாலை
- கோயில்/தேவாலயம்/பள்ளிவாசல்
- பூங்கா
- கடற்கரை
- காடு
உடைகள்
தொகு- சட்டை/மேற்சட்டை
- காற்சட்டை
- அரைக் காற்சட்டை
- சுடிதார்
- பாவாடை
- உள் உடை
- வேட்டி
- சேலை
- தொப்பி
- கையுறை
- காலுறை
கிழமைகள்
தொகு- ஞாயிற்றுக் கிழமை
- திங்கட் கிழமை
- செவ்வாய்க் கிழமை
- புதன் கிழமை
- வியாழக் கிழமை
- வெள்ளிக் கிழமை
- சனிக் கிழமை
ஆங்கில மாதங்கள்
தொகு- சனவரி
- பெப்ரவரி
- மார்ச்
- ஏப்பிரல்
- சூன்
- சூலை
- ஆகத்து
- செப்டம்பர்
- அக்டோபர்
- நவம்பர்
- டிசம்பர்
தமிழ் மாதங்கள்
தொகு- தை
- மாசி
- பங்குனி
- சித்திரை
- வைகாசி
- ஆனி
- ஆடி
- ஆவணி
- புரட்டாதி
- ஐப்பசி
- கார்த்திகை
- மார்கழி
பழங்கள்
தொகு- வாழைப்பழம்
- மாம்பழம்
- கொய்யாப்பழம்
- நெல்லி
- பனம்பழம்
- அன்னாசி
- பலாப்பழம்
- விளாம்பழம்
- நாவற்பழம்
- இலந்தைப்பழம்
- பப்பாளி
- அப்பிள்
- தோடம்பழம்
- திராட்சை
- பேரீச்சம்பழம்
- புளியம்பழம்
- இலுப்பைப்பழம்
- பேரிக்காய்
- வில்வம்பழம்
விலங்குகள்
தொகு- பசு/மாடு
- ஆடு
- முயல்
- நாய்
- பூனை
- புலி
- வேங்கை
- சிங்கம்
- யானை
- ஒட்டகம்
- கழுதை
- குதிரை
- வரிக்குதிரை
- ஒட்டகச்சிவிங்கி
பறவைகள்
தொகு- காகம்
- கிளி
- பருந்து
- கோழி
- வாத்து
- தீக்கோழி
- மயில்
- குயில்
- புறா
- ஆந்தை
- வெளவால்
தொழில்கள்
தொகு- தொழிலாளர்
- ஆசிரியர்
- ஆய்வாளர்
- வணிகர்
- விற்பனையாளர்
- கணக்காளர்
- மேலாளர்
- காவல்காரர்
- படைவீரர்
- தபால்காரர்
- கடைக்காரர்
- மருத்துவர்
- செவ்லி
- சமையல்காரர்
- தீயணைப்பவர்
- வழக்கறிஞர்
- விவசாயி
- தச்சர்
- பொறியியலாளர்
- நிரலாளர்
- ஓவியர்
- கலைஞர்
- எழுத்தாளர்
- நடிகர்
வடிவங்கள்
தொகு- வட்டம்
- சதுரம்
- நீள்சதுரம்
- முக்கோணம்
திண்ம வடிவங்கள்
தொகு- கூம்பு
- கனசதுரம்
- கோளம்
- உருளை
பருவங்கள்
தொகு- இலைதளிர்
- கோடை
- இலையுதிர்
- மழைக் காலம்/மாரி/குளிர்
சந்தித்தல், அறிமுகப்படுத்தல்
தொகு- வணக்கம்
- வணக்கம், இது என் நண்பன் வேலன்.
- எப்படி இருக்கிறீங்க?
காலை எழும்புதல்
தொகு- என்ன இன்னும் எழும்பேல்லையா, எல்லோரையும் எழுப்பிவிடுங்கோ, பள்ளிக் கூடத்துக்கு நேரம் போகுது
- எல்லோரும் பல்லுத் தீட்டிட்டீங்களோ?
- வடிவா கொப்பளிச்சு, முகம் கழுவுங்கோ
- பற்பொடி/பற்பசை எங்க?
- பல்துலக்கியோடதான் இருக்கு.
கடைக்குப் போதல்
தொகு- என்ன சாமான் வாங்க வேண்டும்?
- பட்டியல் போட்டாச்சா?
- இந்தப் பொருளின் விலை என்ன?
- மொத்தமா எவ்வளவு காசு?
- கொஞ்சம் குறைச்சுப் போடுங்கோ?
- இதுக்கு வரி இல்லை, இதுக்கு மேல குறைக்கேலாது.
- மிச்சம் இந்தாங்கோ.
- பை வேணுமா?
கால நிலை
தொகு- இண்டைக்கு கடும் வெக்கையா இருக்கும், 32 பாகையாம்.
- நிறையத் தண்ணி குடிக்க வேணும், இல்லாட்டி வெக்கையத் தாங்க ஏலாது
- முகில் மூட்டமா இருக்கு, மழை வரப் போகுது
- மழை வருகுது, வெளியில இருக்கிற உடுப்பை எல்லாம் எடுங்கோ
- இடமுழக்கம் பெலத்தாய் இருக்கு, அங்க பாருங்கோ மின்னல் அடுக்குது
- பனி கொட்டிக் கிடக்குது, யாராவது போய் தள்ளி விடுங்கோ
நேரம்
தொகு- எத்தனை மணிக்கு இண்டைக்கு கூட்டம்
- எட்டரைக்கு.
- ஏன் இவ்வளவு தாமதம் ஆகுது?
- எப்பவும் இப்படித்தான் முற்பகல் நேரத்தைக் குறிச்சுட்டு பிற்பகல்தான் கூட்டத்தை வைப்பாங்கள்
தானுந்துப் பயணம்
தொகு- காருக்கு எரிபொருள் போட்டனியே?
- முப்புள்ளித் திருப்பம் செய்யத் தெரியுமா?
- எந்த முகவரியியில இருக்கிறீங்க?
- இடதா, வலதா
- கவனம், சமிக்கை சிகப்பா வருகுது
- நெடுஞ்சாலையை எடுங்கோ
- வெளியை விடப் போறீங்க, இந்த வெளியை எடுங்கோ
- காவல் நிக்குது, கவனமாப் போங்கோ
- தடுப்பப் பிடியும், அவன் வேகமாக வெட்டுறான்
- இங்க தரியுங்கோ
தொலைபேசி உரையாடல்
தொகு- வணக்கம்:
- கண்ணன் இருக்கிறாரா?
- கொஞ்சம் பொறுங்கோ, குடுக்குறன்.
- வணக்கம்:
- வணக்கம் கண்ணன், நான் குமரன் கதைக்கிறன், எப்படி இருக்கிறீங்க.
- நான் நல்லா இருக்கிறன் குமரன், எங்க இருந்து பேசுறீங்க
- நான் இப்ப பாரிசில இருக்கிறன்
கூட்டம்/சந்திப்பு
தொகு- சனிக்கிழமை கூட்டம் இருக்கும், எல்லோரும் வரவேண்டும்?
- என்னத்தைப் பற்றி?
- இன்னும் நிகழ்ச்சிநிரல் முடிவாகவில்லை, எங்க வேலைத் திட்டத் மீளாய்வு செய்யவைத் பற்றித்தான்
உபசரிப்பு
தொகு- வாங்கோ மோகன்
- இருங்கோ, வீட்டை இலகுவாக கண்டுபிடிச்சிட்டீங்களோ
- ஓம், பிரச்சினையில்லை
- தேத்தண்ணி குடுக்கிறீங்களா?
- வேணாம்.
- அப்ப, குளிரா எதாவது?
- இப்ப வேண்டாம். ஆறுதலாகக் குடிப்பம். மக்கள் எங்க?
உணவு உண்ணல்
தொகு- எல்லோரும் சாப்பிடலாம் வாங்கோ
- இண்டைக்கு என்ன விசேசம்.
- அப்பம் இருக்கு. பால் அப்பம் வேணுமா, முட்டை அப்பம் வேணுமா?
- புட்டும் இருக்கு, போட்டுச் சாப்புடுங்கோ.
- அவரவர் போட்டுச் சாப்பிடலாம்.
- ம், இது நல்லாயிருக்கு. யார் சமைச்சது.
கணினி
தொகு- கணினி எங்க?
- அந்த மேசையில இருக்குது.
- அதிண்ட ஆற்றலைக் காணயில்லை..
- இஞ்ச கிடக்குது.
- இணையம் வேலை செய்யேல்ல, அடிச்சுக் கதைக்கணோம்.
மருத்துவரிடம் போதல்
தொகு- அம்மாவுக்கு சுகமில்லை. அவோவ மருத்துவரிடம் கூட்டிக்கிட்டுப் போகணும்.
- அவோ கடுமையா இருமிறா. சாதுவா காச்சலும் இருக்கு.
- மருத்துவரிட்ட கூட்டிக்கிட்டுப்போய் தடுப்பூசியும் போட்டுவிடு.
- மருத்துவருக்கு முன்பதிவு செய்ய வேணுமா.
- இல்லா நேராப் போணாலே பாப்பபினம்.
தொலைக்காட்சி பார்த்தல்
தொகு- தொலைக்காட்சியை ஒருக்காப் போட்டு விடு
- செய்தி அலைவரிசையில போட்டுவிடு
- எத்தினை மணிக்கு இண்டைக்கு விவாத நிகழ்ச்சி?
உணர்வுகள்
தொகு- இப்ப என்ன நடத்துட்டு எண்டு இவ்வளவு கவலையா இருக்கிரா.
- கொஞ்சம் கோபத்தைக் குறையுங்கோ. துள்ளிக் குதிச்சு என்னத்தை சாதிக்கப் போறீங்க.
- இண்டைக்கு நான் நிம்மதியா இருக்கிறன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.