அன்றாடத் தமிழ்ப் பேச்சு

உறவுகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • அப்பா
  • அம்மா
  • அண்ணன்
  • தம்பி
  • அக்கா
  • தங்கை
  • தாத்தா
  • பாட்டி
  • மாமா
  • அத்தை
  • பெரியப்பா
  • பெரியம்மா
  • சித்தப்பா
  • சித்தி
  • பெரிய அண்ணன்
  • சின்ன அண்ணன்
  • பெரிய தம்பி
  • சின்ன தம்பி
  • பெரிய அக்கா
  • சின்ன அக்கா
  • பெரிய தங்கை
  • சின்ன தங்கை
  • கொள்ளு தாத்தா
  • எள்ளு தாத்தா
  • கொள்ளு பாட்டி
  • எள்ளு பாட்டி
  • பாட்டன்
  • பூட்டன்
  • பரன்
  • பரை

உணவுகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • இட்லி
  • தோசை
  • சப்பாத்தி
  • பூரி
  • பொங்கல்
  • கிச்சடி
  • உப்புமா
  • வடை
  • போண்டா
  • ஊத்தாப்பம்
  • புரோட்டா
  • சட்னி
  • குழம்பு
  • ரசம்
  • தயிர்
  • சாம்பார்
  • கொத்சு
  • குருமா
  • தக்காளி சாதம்
  • எலுமிச்சை சாதம்
  • புளி சாதம்
  • தயிர் சாதம்
  • சாம்பார் சாதம்
  • பிரியானி
  • ஊறுகாய்

நிறங்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • வெள்ளை
  • கருப்பு
  • சிகப்பு
  • பச்சை
  • நீலம்
  • மஞ்சள்
  • ஊதா
  • ஆரஞ்சு

உடல் உறுப்புகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • கண்
  • காது
  • மூக்கு
  • வாய்
  • பல்
  • நாக்கு
  • தொன்டை
  • முடி
  • தாடி
  • கை
  • கால்
  • நெஞ்சு
  • வயிறு
  • முதுகு
  • தலை
  • தோள்பட்டை
  • எலும்பு
  • தசை
  • நரம்பு
  • இரத்தம்
  • நகம்
  • விரல்
  • பாதம்
  • முட்டி

இடங்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • வீடு
  • கடை
  • சந்தை
  • பள்ளி
  • கோயில்
  • சத்திரம்
  • காடு
  • கடல்
  • மலை

உடைகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • சட்டை
  • வேட்டி
  • சேலை
  • பாவாடை

விலங்குகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • யானை
  • பாம்பு
  • சிங்கம்
  • புலி
  • கரடி
  • நரி
  • குரங்கு
  • ஓநாய்
  • நாய்
  • குதிரை
  • பூனை
  • தேவாங்கு
  • ஒட்டகம்
  • வரிக்குதிரை
  • ஒட்டகச்சிவீங்கி

பறவைகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • கிளி
  • புறா
  • குருவி
  • காக்கா
  • கோழி
  • காடை

தொழில்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • சமையல்
  • சுத்தம் செய்தல்
  • நெசவு
  • விவசாயம்
  • முடி திருத்துதல்
  • துணி சுத்தம் செய்தல்

வடிவங்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • சதுரம்
  • வட்டம்
  • செவ்வகம்
  • முக்கோணம்

திண்ம வடிவங்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • கன சதுரம்
  • கோளம்

காலை எழும்புதல்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்

கால நிலை

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • கோடைக்காலம்
  • இலையுதிர் காலம்
  • குளிர்க்காலம்
  • இளவேனிற்காலம்

நேரம்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • காலை
  • பகல்
  • மாலை
  • இரவு

உபசரிப்பு

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • வணக்கம்
  • உட்காருங்கள்
  • நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்களா?
  • வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா?

உணர்வுகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • மகிழ்ச்சி
  • சோகம்
  • கோபம்
  • சங்கடம்
  • அதிர்ச்சி
  • ஆச்சரியம்

கிழமைகள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • ஞாயிற்றுக் கிழமை
  • திங்கட் கிழமை
  • செவ்வாய்க் கிழமை
  • புதன் கிழமை
  • வியாழக் கிழமை
  • வெள்ளிக் கிழமை
  • சனிக் கிழமை
  • ஞாயிற்றுக் கிழமை
  • திங்கட் கிழமை
  • செவ்வாய்க் கிழமை
  • புதன் கிழமை
  • வியாழக் கிழமை
  • வெள்ளிக் கிழமை
  • சனிக் கிழமை

ஆங்கில மாதங்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • சனவரி
  • பெப்ரவரி
  • மார்ச்
  • ஏப்பிரல்
  • சூன்
  • சூலை
  • ஆகத்து
  • செப்டம்பர்
  • அக்டோபர்
  • நவம்பர்
  • டிசம்பர்
  • சனவரி
  • பெப்ரவரி
  • மார்ச்
  • ஏப்பிரல்
  • சூன்
  • சூலை
  • ஆகத்து
  • செப்டம்பர்
  • அக்டோபர்
  • நவம்பர்
  • டிசம்பர்

தமிழ் மாதங்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • சித்திரை
  • வைகாசி
  • ஆனி
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாசி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி
  • தை
  • மாசி
  • பங்குனி
  • சித்திரை
  • வைகாசி
  • ஆனி
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாதி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி
  • தை
  • மாசி
  • பங்குனி
  • சித்திரை
  • வைகாசி
  • ஆனி
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாதி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி
  • தை
  • மாசி
  • பங்குனி

எண்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • 1 - ஒன்று
  • 2 - இரண்டு
  • 3 - மூன்று
  • 4 - நான்கு
  • 5 - ஐந்து
  • 6 - ஆறு
  • 7 - ஏழு
  • 8 - எட்டு
  • 9 - ஒன்பது
  • 10 - பத்து
  • 11 - பதின் ஒன்று
  • 12 - பனிரெண்டு

...

  • 20 - இருபது
  • 21 - இருபத்தி ஒன்று
  • 22 - இருபத்தி இரண்டு

...

  • 30 - முப்பது
  • 31 - முப்பத்தி ஒன்று
  • 32 - முப்பத்தி இரண்டு

...

  • 40 - நாற்பது
  • 41 - நாற்பது ஒன்று
  • 42 - நாற்பது இரண்டு
  • 1 - ஒன்று
  • 2 - இரண்டு
  • 3 - மூன்று
  • 4 - நான்கு
  • 5 - ஐந்து
  • 6 - ஆறு
  • 7 - ஏழு
  • 8 - எட்டு
  • 9 - ஒன்பது
  • 10 - பத்து
  • 11 - பதின் ஒன்று
  • 12 - பதின் இரண்டு

...

  • 20 - இருபது
  • 21 - இருபத்தி ஒன்று
  • 22 - இருபத்தி இரண்டு

...

  • 30 - முப்பது
  • 31 - முப்பத்தி ஒன்று

பருவங்கள்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • இலைதளிர்
  • கோடை
  • இலையுதிர்
  • குளிர்
  • இலைதளிர்
  • கோடை
  • இலையுதிர்
  • மழைக் காலம்/மாரி/குளிர்

சந்தித்தல், அறிமுகப்படுத்தல்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • வணக்கம்
  • வணக்கம், இவன் என் நண்பன் வேலன்.
  • எப்படி இருக்கிறீர்கள்?
  • வணக்கம்
  • வணக்கம், இவன் என் நண்பன் வேலன்.
  • எப்படி இருக்கிறீங்க?

கடைக்குப் போதல்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • என்ன சாமான்/ பொருட்கள் வாங்க வேண்டும்? ( என்னென்ன பொருள்கள் வாங்க வேண்டும்?)
  • பட்டியல் போட்டாச்சா?
  • இந்தப் பொருளின் விலை என்ன?
  • மொத்தமா எவ்வளவு காசு?(மொத்தமாக எவ்வளவு ஆயிற்று?)
  • கொஞ்சம் குறைச்சுப் போடுங்க?
  • வரி இருக்கோ?(வரி இருக்கிறதா?)
  • இதுக்கு வரி இல்லை, இதுக்கு மேல குறைக்க முடியாது
  • மிச்சம் இந்தாங்கோ.( மிச்சம்/மீதி இந்தாருங்கள்)
  • பை வேணுமாங்க?
  • என்ன சாமான் வாங்க வேண்டும்?
  • பட்டியல் போட்டாச்சா?
  • இந்தப் பொருளின் விலை என்ன?
  • மொத்தமா எவ்வளவு காசு?
  • கொஞ்சம் குறைச்சுப் போடுங்கோ?
  • இதுக்கு வரி இல்லை, இதுக்கு மேல குறைக்கேலாது.
  • மிச்சம் இந்தாங்கோ.
  • பை வேணுமா?

கால நிலை

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • இண்டைக்கு கடும் வெக்கையா இருக்கும், 32 பாகையாம்.( இன்னிக்கு கடும் வேக்காட இருக்கும். 32 பாகையாம்.)
  • நிறையத் தண்ணி குடிக்க வேணும், இல்லாட்டி வெக்கையத் தாங்க ஏலாது
  • (நிறைய தண்ணி குடிக்கனும். இல்லாட்டி /இல்லேனா வேக்காடு தாங்க முடியாது)
  • முகில் மூடாம இருக்கு, மழை வரப் போகுது.(மேக மூட்டமா இருக்கு. மழை வரப் போகுது.)
  • மழை வருகுது, வெளியில இருக்கிற உடுப்பை எல்லாம் எடுங்கோ.(மழை வருது, வெளியில் இருக்கிற துணியை எல்லாம் எடுங்க)
  • இடமுழக்கம் பெலத்தாய் இருக்கு, அங்க பாருங்கோ மின்னல் அடுக்குது( இடி முழக்கம் பெருசாய் இருக்கு. அங்க பாருங்க மின்னல் அடிக்குது.)
  • பனி கொட்டுக் கிடக்குது, யாராவது போய் தள்ளி விடுங்கோ. (பனி கொட்டிக்கிடக்குது. யாராவது போய் தள்ளி விடுங்க.)
  • இண்டைக்கு கடும் வெக்கையா இருக்கும், 32 பாகையாம்.
  • நிறையத் தண்ணி குடிக்க வேணும், இல்லாட்டி வெக்கையத் தாங்க ஏலாது
  • முகில் மூட்டமா இருக்கு, மழை வரப் போகுது
  • மழை வருகுது, வெளியில இருக்கிற உடுப்பை எல்லாம் எடுங்கோ
  • இடமுழக்கம் பெலத்தாய் இருக்கு, அங்க பாருங்கோ மின்னல் அடுக்குது
  • பனி கொட்டிக் கிடக்குது, யாராவது போய் தள்ளி விடுங்கோ

தானுந்துப் பயணம்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • காருக்கு எரிபொருள் போட்டாயா?
  • எந்த முகவரியியில இருக்கிறீங்க?
  • இடதா, வலதா
  • கவனம், சமிக்கை சிகப்பா வருகுது
  • நெடுஞ்சாலையை எடுங்கோ
  • வெளியை விடப் போறீங்க, இந்த வெளியை எடுங்கோ
  • காவல் நிக்குது, கவனமாப் போங்கோ
  • தடுப்பப் பிடியும், அவன் வேகமாக வெட்டுறான்
  • இங்க தரியுங்கோ
  • முப்புள்ளித் திருப்பம் செய்யத் தெரியுமா?
  • காருக்கு எரிபொருள் போட்டனியே?
  • முப்புள்ளித் திருப்பம் செய்யத் தெரியுமா?
  • எந்த முகவரியியில இருக்கிறீங்க?
  • இடதா, வலதா
  • கவனம், சமிக்கை சிகப்பா வருகுது
  • நெடுஞ்சாலையை எடுங்கோ
  • வெளியை விடப் போறீங்க, இந்த வெளியை எடுங்கோ
  • காவல் நிக்குது, கவனமாப் போங்கோ
  • தடுப்பப் பிடியும், அவன் வேகமாக வெட்டுறான்
  • இங்க தரியுங்கோ

தொலைபேசி உரையாடல்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • வணக்கம்:
  • கண்ணன் இருக்கிறாரா?
  • கொஞ்சம் பொறுங்கோ, குடுக்கறேன்.
  • வணக்கம்:
  • வணக்கம் கண்ணன், நான் குமரன் கதைக்கிறன், எப்படி இருக்கிறீங்க.
  • நான் நலம் குமரன், எங்க இருந்து பேசுறீங்க
  • நான் இப்ப பாரிசில இருக்கிறன்
  • வணக்கம்:
  • கண்ணன் இருக்கிறாரா?
  • கொஞ்சம் பொறுங்கோ, குடுக்குறன்.
  • வணக்கம்:
  • வணக்கம் கண்ணன், நான் குமரன் கதைக்கிறன், எப்படி இருக்கிறீங்க.
  • நான் நல்லா இருக்கிறன் குமரன், எங்க இருந்து பேசுறீங்க
  • நான் இப்ப பாரிசில இருக்கிறன்

கூட்டம்/சந்திப்பு

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • சனிக்கிழமை கூட்டம் இருக்கும், எல்லோரும் வரவேண்டும்?
  • என்னத்தைப் பற்றி?
  • இன்னும் நிகழ்ச்சிநிரல் முடிவாகவில்லை, எங்க வேலைத் திட்டத்தை மீளாய்வு செய்யவைப் பற்றித்தான்
  • சனிக்கிழமை கூட்டம் இருக்கும், எல்லோரும் வரவேண்டும்?
  • என்னத்தைப் பற்றி?
  • இன்னும் நிகழ்ச்சிநிரல் முடிவாகவில்லை, எங்க வேலைத் திட்டத் மீளாய்வு செய்யவைத் பற்றித்தான்

விருந்தோம்பல்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • வாங்க நண்பரே
  • உள்ளே வருக, வீட்டை இலகுவாக கண்டுபிடித்துவிட்டீர்கள் போலும்
  • ஆம், பிரச்சினையில்லை (ஓம், பிரச்சினையில்லை - தமிழீழ வழக்கு)
  • தேத்தண்ணீர் குடுக்கிறீங்களா?/தேநீர் அருந்துகிறீர்களா?
  • வேணாம்/வேண்டாம்.
  • அப்ப, குளிர்ச்சியா எதாவது?/ அப்போ குளிர்ச்சியாக ஏதாவது எடுத்துக்கொள்கிறீர்களா?
  • இப்ப வேண்டாம். பிறகு குடிப்போம். பசங்க எங்க?/இப்போது வேண்டாமே. சற்று இளைப்பாறி விட்டுக் குடிப்போம்.
  • வாங்கோ மோகன்
  • இருங்கோ, வீட்டை இலகுவாக கண்டுபிடிச்சிட்டீங்களோ
  • ஓம், பிரச்சினையில்லை
  • தேத்தண்ணி குடுக்கிறீங்களா?
  • வேணாம்.
  • அப்ப, குளிரா எதாவது?
  • இப்ப வேண்டாம். ஆறுதலாகக் குடிப்பம். மக்கள் எங்க?

உணவு உண்ணல்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • எல்லோரும் சாப்பிடலாம் வாங்கோ. எல்லோரும் உணவு உண்ணலாம் வாங்க.
  • இன்றைக்கு உணவில் என்னச் சிறப்பு?
  • அப்பம் இருக்கு. பால் அப்பம் வேண்டுமா, முட்டை அப்பம் வேண்டுமா?
  • புட்டும் இருக்கு, போட்டுச் சாப்பிடுங்க.
  • அவரவர் அவருக்கு வேண்டியதைப் போட்டுச் சாப்பிடலாம்.
  • ம், இது நல்லாயிருக்கு. யார் சமைச்சது? (இது நன்றாக இருக்கிறது.)
  • எல்லோரும் சாப்பிடலாம் வாங்கோ
  • இண்டைக்கு என்ன விசேசம்.
  • அப்பம் இருக்கு. பால் அப்பம் வேணுமா, முட்டை அப்பம் வேணுமா?
  • புட்டும் இருக்கு, போட்டுச் சாப்புடுங்கோ.
  • அவரவர் போட்டுச் சாப்பிடலாம்.
  • ம், இது நல்லாயிருக்கு. யார் சமைச்சது.

கணினி

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • கணினி எங்க? கணினி எங்கே?
  • அந்த மேசையில இருக்குது.
  • அதிண்ட ஆற்றலைக் காணயில்லை. அதனுடைய ஆற்றலைக் காணவில்லை?
  • இஞ்ச கிடக்குது. இங்குக் கிடக்கிறது? இங்கேயும் காணப்படவில்லை?
  • இணைய வேலை செய்யல்ல, அடிச்சுக் கதைக்கணோம்.
  • கணினி எங்க?
  • அந்த மேசையில இருக்குது.
  • அதிண்ட ஆற்றலைக் காணயில்லை..
  • இஞ்ச கிடக்குது.
  • இணையம் வேலை செய்யேல்ல, அடிச்சுக் கதைக்கணோம்.

மருத்துவரிடம் போதல்

தொகு
தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர்
  • அம்மாவுக்கு நலமில்லை. அவவோவ மருத்துவரிடம் கூட்டிட்டுப் போகணும். அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லை. அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
  • அவோ கனக்க இருமிறா. சாதுவா காச்சலும் வருகுது. அம்மாவிற்கு கனத்த இருமலுடன் கூடியக் காய்ச்சலும் காணப்படுகிறது.
  • மருத்துவரிட்ட கூட்டிடுப் போய் தடுப்பூசியும் போட்டுவிடு. மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பூசியும் போட்டுவிடு.
  • மருத்துவருக்கு முன்பதிவு செய்ய வேணுமா. மருத்துவரைச் சந்திக்க முன்பதிவுச் செய்தல் கட்டாயமா?
  • இல்லா நேராப் போணாலே பாப்பபினம். அல்லது நேராகச் சென்றாலேக் காண இயலுமா?
  • அம்மாவுக்கு சுகமில்லை. அவோவ மருத்துவரிடம் கூட்டிக்கிட்டுப் போகணும்.
  • அவோ கடுமையா இருமிறா. சாதுவா காச்சலும் இருக்கு.
  • மருத்துவரிட்ட கூட்டிக்கிட்டுப்போய் தடுப்பூசியும் போட்டுவிடு.
  • மருத்துவருக்கு முன்பதிவு செய்ய வேணுமா.
  • இல்லா நேராப் போணாலே பாப்பபினம்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=அன்றாடத்_தமிழ்ப்_பேச்சு&oldid=17257" இலிருந்து மீள்விக்கப்பட்டது