அகரவரிசையில் நூற்பட்டியல்

தொகு

அகங்களும் முகங்களும் சு. வில்வரெத்தினம்

 	அங்க இப்ப என்ன நேரம்? 	அ.முத்துலிங்கம்
 	அம்பா 	மு. புஷ்பராஜன்
 	அழியா நிழல்கள் 	எம். ஏ. நுஃமான்
 	அறியப்படாதவர்கள் நினைவாக 	அ. யேசுராசா
 	அ. முத்துலிங்கம் கதைகள் 	அ.முத்துலிங்கம்
 	ஆவியுலகத்தாரோடு என் அனுபவம் 	நவரத்தினம்
 	இரண்டாவது சூரிய உதயம் 	சேரன்
 	இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் 	சி. மௌனகுரு. மௌ. சித்திரலேகா. எம். ஏ. நுஃமான்
 	இலக்கணச் சுருக்கம் 	ஆறுமுகநாவலர்
 	இலக்கணமும் சமூக உறவுகளும் 	கா. சிவத்தம்பி
 	இலங்கைத் தமிழர்களின் அரசியலை விளங்கிக் கொள்ளல் 	

அம்பலவாணர் சிவராஜா

 	இலங்கைத் தமிழர் - யார், எவர்? 	கா. சிவத்தம்பி
 	இன்னொன்றைப் பற்றி 	சி. சிவசேகரம்
 	இனி ஒரு வைகறை 	கி. பி. அரவிந்தன்
 	ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் 	தொகுப்பு- ஆ. சதாசிவம்
 	ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி 	க. சொக்கலிங்கம்
 	ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் 	நா. சுப்பிரமணியம்
 	ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி 	சில்லையூர் செல்வராசன்
 	

ஈழத்து நவீன இலக்கியம் செ. யோகராசா

 	உயிர்வெளி 	பதிப்பு- சித்திரலேகா மௌனகுரு
 	எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் 	தமிழில்- ஏ. ஜே. கனகரட்னா
 	ஏகலைவ பூமி 	சி. சிவசேகரம்
 	ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 	மு. தளையசிங்கம்
 	ஒத்திகை 	நீலாவணன்
 	ஒரு காவியம் நிறைவுபெறுகின்றது 	வ.அ. இராசரத்தினம்