இசைப்பேரறிஞர் பெற்றோர் பட்டியல்
தமிழ் இசைச் சங்கம், சென்னை. இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்
தொகு1957 எம்.எம்.தண்டபாணி தேசிகர்
1957 பி.சாம்பமூர்த்தி ஐயர்
1957 கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளை
1959 பி.எஸ்.வீருசாமி பிள்ளை
1960 அரியக்குடி டி..இராமானுஜ ஐயங்கார்
1961 வழுவூர் பி.இராமையாப் பிள்ளை
1962 மதுரை மணி ஐயர்
1963 முசிறி சுப்பிரமணிய ஐயர்
1964 சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
1965 பாபநாசம் சிவன்
1966 கே.பி.சுந்தராம்பாள்
1967 திருமுருக கிருபானந்தவாரியார்
1968 பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர்
1969 செம்மங்குடி சீனிவாச ஐயர்
1970 எம்.எஸ்.சுப்புலட்சுமி
1971 மதுரை எஸ்.சோமசுந்தரம்
1972 ம.ப.பெரியசாமித்தூரன்
1973 டி.கே.பட்டம்மாள்
1974 திருவீழிமிழலை எஸ்.சுப்பிரமணியன்
1975 த. பாலசரசுவதி
1976 மாயூரம் வி.ஆர்.கோவிந்தராசப் பிள்ளை
1977 திருவீழிமிழலை எஸ்.நடராஜ சுந்தரம் பிள்ளை
1978 எம்.எல்.வசந்தகுமாரி
1979 இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி
1980 மீ.ப.சோமசுந்தரம் (சோமு)
1981 டாக்டர் எஸ்.இராமநாதன்
1982 இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்
1983 நாமகிரிப்பேட்டை கே.கிருஷ்ணன்
1984 லால்குடி ஜி.ஜெயராமன்
1985 தஞ்சை க.பொ.கிட்டப்பா பிள்ளை
1986 தருமபுரம் ப.சாமிநாதன்
1987 ஆர்.எஸ்.மனோகர்
1988 ஏ.கே.சி. நடராஜன்
1989 குன்னக்குடி வைத்தியநாதன்
1990 வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன்
1991 மகாரசபுரம் வி.சந்தானம்
1992 டாக்டர் கே. ஜே. ஏசுதாஸ்
1993 டாக்டர் ஷேக் சின்னமெளலானா
1994 டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
1995 திருப்பாம்புரம் டாக்டர் சோ.சண்முகசுந்தரம்
1996 டி.ஆர்.பாப்பா
1997 திருவிழா ஆர்.ஜெய்சங்கர்
1998 டாக்டர் என் இரமணி
1999 காஞ்சிபுரம் ஆ.விநாயக முதலியார்
2000 மதுரை டி.என்.ஷேஷகோபாலன்
2001 காஞ்சிபுரம் எம்.என்.வேங்கடவரதன்
2002 டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா
2003 எம்.எஸ்.விஸ்வநாதன்
2004 கே.ஜே.சரசா
2005 திருவிடைமருதூர் பி.எஸ்.வி.ராஜா
2006 பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா & சி.லலிதா
2007 சைதை த.நடராஜன்
2008 செம்பொன்னார்கோவில் எஸ்.ஆர்.டி.வைத்தியநாதன்
2009 அருணா சாய்ராம்
2010 பேராசிரியர் டி.கிருஷ்ணன்
2011 சுதா ரகுநாதன்
2012 நாகசுரக்கலைஞர் மதுரை எம்.பி.என்.பொன்னுசாமி
2013 கிருஷ்ணகுமாரி நரேந்திரன்
2014 சீர்காழி ஜி.சிவசிதம்பரம்
உதவி.தமிழிசைச் சங்கம் 73-ஆம் மலர் 2015-2016